வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா.
அப்படத்தின் வெற்றியால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காக இடம்பிடித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பென்சில், வீர தீர சூரன் என அவருக்கு அடுத்தடுத்த படங்கள் புக் ஆகி வருகின்றன.
இதனால் ஆந்திராவில் இருந்து இடம் பெயர்ந்து சென்னைக்கு வருமாறு சிலர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால் அதற்கு மறுத்து விட்டார் ஸ்ரீதிவ்யா. இப்போதைக்கு ஐதராபாத்தை விட்டு வரமாட்டேன், வந்தால் என் படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளாராம்.

No comments:
Post a Comment