இயக்குனர் பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்கு பிறகு டைரக்ட் செய்திருக்கும்
படம் தலைமுறைகள். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே அவர்தான்.
தாத்தாவுக்கும், மகனுக்குமான உறவைச் சொல்லும் படத்தில் அவரே தாத்தாவாகவும்
நடித்திருக்கிறார். இதுவரை ஒரு படத்தில் ஒரு காட்சியில்கூட நடித்திராத
பாலுமகேந்திரா இப்போது நடித்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்
வருமாறு:
இந்த தலைமுறை இழந்து வருகிற மிகப்பெரிய சொத்து உறவுகள். அதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத்தான் தலைமுறைகள் ஸ்கிரிப்ட் எழுதினேன். எழுதி முடித்தவுடன் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஏன் நாம் நடித்தால் என்ன என்று தோன்றியது. இந்த கதைக்கு நான் பொருத்தமாகத்தானே இருப்பேன் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டதோடு எனக்கு நானே போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து ஓகே என்று தோன்றியதும் நடித்தேன்.
மேலும் இது மிகச் சின்ன பட்ஜெட் படம். மற்றவர்களை நடிக்க வைத்தால் அவர்களுக்கு தனியாக சம்பளம் கொடுக்கணும், அவர்களுக்கு வசதிகள் செய்து தரணும், நடிப்பை வரவழைக்கணும், இவற்றை தவிர்க்கத்தான் நடித்தேன். இதுல நான் நடிச்சிருக்கேன் என்கிறத விட இயல்பா வந்துட்டு போறேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். மற்றபடி என் முகத்தை பெரிய ஸ்கிரீன்ல பார்க்குற ஆசையெல்லாம் இல்லை. ஏன்னா என் முகம் எப்படின்னு எனக்கு நன்றாகவே தெரியும்.

பாடல்
காட்சிக்காக பயிற்சி எடுத்து ஹெவி பைக் ஓட்டி நடித்தார் ஹன்சிகா. சொந்த
பிரச்னைகள் ஆட்டிப்படைத்தாலும் ஷூட்டிங்கிற்கு மட்டம்போடாமல் பிஸியாக
நடித்துக் கொண்டிருக்கிறார் ஹன்சிகா. சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் மான்
கராத்தே படத்துக்காக புதுச்சேரியில் நடித்து வருகிறார். பாடல் காட்சி
ஒன்றில் அவர் நடிப்பதற்காக வெளிநாட்டு பைக்குகள் வரவழைக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் 500 சிசி திறன் கொண்ட ஹெவி பைக்.
இந்த பைக்குகளைத்தான் ஓட்டி நடிக்க வேண்டும் என்று இயக்குனர் திருமுருகன் கூறியவுடன் ஷாக் ஆன ஹன்சிகா, இந்த பைக்குகளையா? கண்டிப்பாக பயிற்சி எடுத்த பிறகுதான் நடிக்க முடியும் என்றார். இதையடுத்து கடற்கரையொட்டிய சாலையில் மணிக்கணக்கில் பைக் ஓட்டி பழகினார். அதன்பிறகே நடித்தார். இது பற்றி இயக்குனர் திருமுருகன் கூறும்போது, ஹன்சிகா பைக் ஓட்டுவதுபோல் பாடல் சீனுக்காக படமாக்கப்பட்டது. சென்னை பாஷையில் பாடல் எழுதப்பட்டது.
இதற்காக அமெரிக்கன் சோப்பர், கார்வடிவில் இணைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய பைக், உயரமான பைக், 500 சி சி திறன்கொண்ட புல்லட் உள்ளிட்ட 5 ஹெவி பைக் வரவழைக்கப்பட்டது. முதலில் அதை ஓட்ட பயந்த ஹன்சிகா பயிற்சிக்கு பிறகு ஓட்டினார் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11882&id1=3#sthash.nFWCzwlf.dpuf

No comments:
Post a Comment